
New
ஓம் சக்தி விளக்கு
- ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் தாய் விளக்காக வைத்து வழிபட வேண்டியது.
- ‘ஓம்’ என்ற பிரணவம் ஆதிபராசக்தி அம்மாவை குறிக்கும். அன்னையின் ஜோதி வடிவம் தீமை இருளை அகற்றும்; நன்மைகளை பெருக்கும்.
- மஞ்சள் குங்குமத்தால் முறைப்படி பொட்டு வைத்து காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.
Omsakthi Lamp: - It is something that must be kept and worshipped as the Mother Lamp in each and every devotee’s house.
- The primordial mystic syllable, Om represents Adhiparasakthi Amma. Annai’s form as flame expels the darkness of evil; increases the influx of good.
- It is honourable to adorn it with holy turmeric powder and vermillion, light it, and worship morning and evening.
₹590
- Stock: In Stock
- Model: ஓம் சக்தி விளக்கு